Murugan vakku 🙏🙏🙏
இன்றைய வாக்கு 🙏🙏🙏
என் அன்புக் குழந்தாய்…
உன் இதயம் வலிக்கிறது எனக்குத் தெரியும்.
உன் மௌனத்துக்குள் மறைந்திருக்கும் வேதனை எனக்கு அறியாமல் போய்விட்டதா?
நீ Muruga என்று ஒருமுறை நினைத்தாலே,
நான் உன்னருகில் வந்து நிற்பேன்.
உன் கவலைகள் முடிவடையும்…
இனி உன் வாழ்க்கையில் மகிழ்ச்சி மலரும்.
பயமின்றி இரு…
உன் அப்பன் முருகன்
உன் வாழ்வை வெற்றி செங்கோட்டாக ஆக்கி விடுவேன்!


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home