முருகன் வாக்கு 🙏
❥❧❥❥❥❥❥
என் செல்லக் குழந்தாய்…
உன் கண்களில் மறைந்திருக்கும் வேதனையை
நான் உணர்கிறேன்.
நீ என்னை அழைக்காமல் இருந்தாலும்,
நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.
உன் துன்பங்களை போக்க
நான் வந்துவிட்டேன்…
இனி எல்லாம் நல்லதாகும்!
பயப்படாதே…
உன் அப்பன் முருகன்
உன்னைக் கைவிடமாட்டேன்!
Labels: #murugan #lordmurugan #tamilkadavul #muruganvakku #bakthi #ommuruga #om#divine#hindudeity


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home